இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் அழகிய பென்குயின்

எம்பரர் ஸ்டேட் இன பென்குயின் தான் உலகின் மற்ற பென்குயின்களை விட பெரியது என்றும் அவை 45 அங்குலம் வரை வளரும் எனவும் கூறப்படுகின்றது. இந்த வகை பென்குயின் பெரும்பாலும் அன்டார்டிக்காவில் பனிக்கட்டி மற்றும் நீர் சூழ்ந்த இடங்களில்தான் அதிகம் காணப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் எம்பரர் ஸ்டேட் பென்குயின்களை வளர்க்கும் ஒரு காப்பக்கத்தில் உள்ள பென்குயின்தான் தற்போது இணையத்தில் சுற்றிவருகிறது. அதாவது பிறந்து வெறும் 97 நாள்களே ஆன, எம்பரர் ஸ்டேட் பென்குயின் ஒன்றின் … Continue reading இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் அழகிய பென்குயின்